MAANAVAN · LEARNING GUIDES

எங்கே தொடங்கலாம்?

AI-யில் start செய்ய வேண்டுமா, coding கற்க வேண்டுமா, job-க்கு prepare செய்ய வேண்டுமா? உங்கள் goal-ஐத் தேர்வு செய்யுங்கள். அதற்கான first step இங்கே இருக்கிறது.

Choose my path
01 · உங்கள் goal02 · Small practice03 · Next course

CHOOSE YOUR GOAL

உங்கள் goal என்ன?

முதலில் ஒரு goal-ஐ மட்டும் தேர்வு செய்யுங்கள். தேவை மாறினால் வேறு path-க்கு செல்லலாம்.

01
AI-யை பயன்படுத்த

Work அல்லது study-க்கு AI use செய்ய வேண்டும்

AI-யை வேலைக்கு எப்படி use செய்வது என்று தெரிய வேண்டுமா? Prompt கொடுப்பது, answer-ஐ check செய்வது—இங்கிருந்து தொடங்குங்கள்.

Start with AI basics
02
Build செய்ய

App, data அல்லது AI project build செய்ய வேண்டும்

AI code எழுதும் போது Python எதற்கு என்று ஒரு marks example-ல் பாருங்கள்.

Read Python guide
03
Career start

Placement அல்லது career path தேர்வு செய்ய வேண்டும்

Placement-க்கு aptitude, project, interview—எதை முதலில் prepare செய்வது என்று பாருங்கள்.

Explore career paths

FIRST LEARNING DECISION · PYTHON

AI code எழுதுகிறது. Python ஏன் கற்க வேண்டும்?

AI எழுதிய average mark code, ஒரு mark காலியாக இருந்தால் error தருகிறது. அதை எப்படி கண்டுபிடிப்பது என்று பாருங்கள்.

Read the guide
YOUR GOALஎன்ன build செய்ய வேண்டும்?
↓
AI DRAFTCode கிடைக்கும்
↓
YOUR CHECKRun · Fix · Decide

ALL LEARNING GUIDES

All Learning Guides

எந்த skill-ல் தொடங்குவது என்ற குழப்பத்துக்கு, ஒரு real example-உம் செய்யக்கூடிய next step-உம். புதிய guides இங்கே வரும்.

01 · CODING & AI · 6 MIN READ

AI coding செய்கிறது; இன்னும் Python கற்க வேண்டுமா?

AI எழுதிய code-ல் error வந்தால் என்ன செய்வீர்கள்? ஒரு marks example மூலம் Python basics எதற்கு என்று பாருங்கள்.

Read guide

One guide. One next step.

ஒரு கேள்வியை எடுத்துக்கொண்டு, அதை ஒரு example-ல் புரிய வைக்கிறோம். கடைசியில் என்ன செய்யலாம் என்பதும் தெளிவாக இருக்கும்.