உங்களது நிரந்தரப் பதிவு (ONE TIME REGISTRATION ID) காலாவதி நாள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உங்களது நிரந்தரப் பதிவு (ONE TIME REGISTRATION ID) காலாவதி நாள்

Your Permanent Record (ONE TIME REGISTRATION ID) Expiration Date

  • ஒருவரது நிரந்தப் பதிவு கணக்கு எண்ணின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. அதன் பின், அந்த போட்டியாளர் மீண்டும் பணம் கட்டி தனது நிரந்தர பதிவு கணக்கினை புதுப்பிக்க வேண்டும். என்னிடம் சமீபமாக கேட்கப்பட்ட அதிகமான கேள்விகள் நிரந்தர பதிவு ஐந்து ஆண்டுகள் முடிவதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பதுதான். இதோ இந்தக் கவலை இனி இல்லை. பல்வேறு போட்டியாளர்களின் கோரிக்கையினை ஏற்று TNPSC இன்று முதல் ஒவ்வொருவரது நிரந்தர பதிவு கணக்கிலும், அதனை ஓபன் செய்யும் பொழுது நிரந்தர பதிவு தொடங்கிய நாள் மற்றும் காலாவதி ஆகும் நாளை தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.
  • இனி உங்கள் நிரந்தர பதிவு காலாவதி நாளை நீங்கள் அதனை உள்ளீடு செய்யும் ஒவ்வொரு முறையும் பார்க்கலாம், தேவையான நாளில் புதுப்பிக்கலாம்.