யசோதர காவியம்

maanavan

 • ஐஞ்சிறு காப்பியங்களில்யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் ஆகிய மூன்று மட்டுமே ‘காவியம்’ என்ற பெயரால் சுட்டப்படுகின்றன.
 • எஞ்சியுள்ள சூளாமணி, நீலகேசி இரண்டும் அவ்வாறு சுட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் ‘காவியம்’ என்று பெயர் பெற்ற இம்மூன்றின் காப்பியக் கட்டமைப்பு மற்றும் கலைச் சிறப்பு சூளாமணி, நீலகேசி ஆகியவற்றை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
 • இந்நூல்யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. யசோதரன் சரிதம் தமிழில் வேறு எந்த நூலிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் யசோதரன் கதை பல படைப்புகளில் இடம் பெறுகின்றது.
 • சைவ புராணங்களில் மகாபுராணம்சிறப்புடைய ஒன்று. அதில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், அரசர்கள் பன்னிருவர், பலதேவர் ஒன்பது பேர், வாசுதேவர் ஒன்பது பேர், பிரதி வாசுதேவர் ஒன்பது பேர் என அறுபத்து மூவர் வரலாறு இடம்பெறும்.
 • இம்மகாபுராணத்தைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜினதேவரும், கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மல்லிசேனரும் எழுதினர். மற்றொரு புராணமானஉத்தர புராணத்தை ஜினசேனரின் மாணாக்கர் குணபத்திர முனிவர் எழுதினார் என்பர். இந்த உத்தர புராணத்தில்தான் முதல் முதலாக யசோதரன் சரிதம் கூறப்படுகிறது.

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.