எலும்பின் தொழில்கள்

Review Score0

எலும்பின் தொழில்கள்:

  • உடலசைவில் உதவுதல்- வன்கூட்டுத் தசைகள் உடலை அசைப்பதற்காக எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இச்சையுடன் கூடிய அசைவில் எலும்பு முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • ஆதாரம் வழங்கல்- உடலுக்குத் திட்டமான வடிவத்தை வழங்குவதிலும், உடலையும் உடலங்கங்களையும் தாங்குவதிலும் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • சேமிப்பு- Ca2+மற்றும் PO43- அயன்களின் சேமிப்பு மற்றும் விடுவிப்பதில் எலும்பு உதவுகின்றது.
  • ஆதாரம் வழங்கல்- உடலுக்குத் திட்டமான வடிவத்தை வழங்குவதிலும், உடலையும் உடலங்கங்களையும் தாங்குவதிலும் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • குருதிக் கலங்களின் உற்பத்தி- எலும்பு மத்தியிலுள்ள செவ் எலும்பு மச்சையிலேயே குருதிக் கலங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Click Here To Get More Details