KCAET Tavanur

விவசாயப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for kcaet tavanur

 

விவசாயப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி

 

பணி: Teaching Assistant

 
காலியிடங்கள்: 14

 
தகுதி: எம்.எஸ்சி./எம்.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 
சம்பளம்: மாதம் ரூ.35,000

 
வயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 
பணியிடம்: கேரளம்

 
தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறும். இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை. உரிய கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்புகளுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

 
தேர்வு நடைபெறும் இடம்: Kelappaji College of Agricultural Engineering and Technology,
Tavanur P.O, Malappuram District, Kerala – 679573

 
Phone: 0494 – 2686009, 2686214

 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kcaet.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 
தேர்வு நடைபெறும் நாள்: 20.09.2016

 

APPLY NOW