With Spinal Chord | TNPSC | TET Study Materials

முதுகு நாண் உள்ளவை

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

முதுகு நாண் உள்ளவை (Vertibrate):

  • குறுத்தெலும்பு மீன்களில் புறச்சட்டகம் பிளக்காய்டு செதில்கள் மூலம் நடைபெறும்.
  • தவளையின் கண்களில் நிகடிடேட்டிங் சவ்வு உள்ளது.
  • தவளையின் வாயில் பற்கள் மூலம் உணவுப் பொருட்களை சிதைக்கின்றன.
  • முதிர்ந்த தவளையின சிறுநீரகங்கள் மிசோநெஃப்ரான் என்று பெயர்.
  • ஆண் தவளையின் சிறுநீரகங்களின் வயிற்றுப் பகுதியில் ‘மீசார்க்கியம்’ என்ற அமைப்பு உள்ளது.
  • பெண் தவளையின் சிறுநீரகங்களின் வயிற்றுப் பகுதியில் ‘மீசோவேரியா’ என்று பெயர்.
  • கண்ணீர் சுரப்பிகள் கண்களில் விழும் தூசு போன்ற பொருட்களை நீக்கப் பயன்படுகிறது.
  • தவளையின் தோல் தடித்தும், கோழைச் சுரப்பிகளையும் கொண்டுள்ளது.
  • தவளையில் வெளிக்கருவுறுதல் நடைபெறுகிறது.
  • எலி ஒரு பாலூட்டி ஆகும்.
  • எலியின் இருப்பிடம் குழிகள், புதர்கள்
  • எலியின் தலைப்பாகம் கூம்பு வடிவம் உடையது.
  • எலியின் உடலின் வெளிப்புறம் உரோமங்கள் காணப்படுகின்றன.
  • புறாவின் முன்னங்கை இறக்கைகளாக மாறியுள்ளன.
  • புறா கூர்மையான அலகுகள் மூலம் உணவை சிதைக்கின்றன.
  • புறா நிலைத்த உடல் வெப்ப உயிரிகள்
  • புறாவின் இதயம் 4 அறைகள் உடையது
  • புறாவின் நரம்பு மண்டலம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
  • ஊர்வனவற்றின் தோல் செதில்கள் உடையது.
  • ஊர்வனவற்றின் நுரையீரல்கள் மூலம் சுவாசித்தல் நடைபெறும்
Click Here To Get More Details