மேற்குக் கடற்கரைத் துறைமுகம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மேற்குக் கடற்கரைத் துறைமுகம்:-

 

  • கொச்சின் துறைமுகம் :- இயற்கை துறைமுகம்
  • கேரளக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான இயற்கை துறைமுகம்.
  • தேயிலை, காபி, வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியையும், பெட்ரோலியம் மற்றும் உர இறக்குமதியையும் கவனிக்கிறது.
  • போர் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது.
  • நியூ மங்களூர் துறைமுகம்:- இயற்கை துறைமுகம்
  • இது “கர்நாடகாவின் நுழைவாயில்“ எனப்படுகிறது.
  • இது குதிரைமூக்கிலிருந்து இரும்புத்தாது ஏற்றுமதி செய்யும் துறைமுகம்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]