வானிலை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • வானிலை என்பது ஓர் இடத்தில் நிலவும் ஒரு நாளைய அல்லது குறுகிய கால வெப்பநிலை, அழுத்தம், காற்று, மேகமூட்டம், மழைப்பொழிவு, ஆகியவற்றைக் குறிக்கின்றது.

 

காலநிலை (Climate)

  • தோராயமாக 30 வருடங்களுக்கு மேல் உள்ள காலநிலைகளின் தொகுப்பு காலநிலை எனப்படும் (அல்லது) வானிலை வருடத்தில் மாறி மாறி பல்வேறு காலநிலைகளாக வரும்.
  • வடஅரைக்கோளத்தில் மார்ச் முதல் செப்டம்பர் வரை கோடைகாலமாகவும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலமாகவும் இருக்கும்
  • காலநிலைக் கூறுகளின் அடிப்படையில் இந்தியாவின் காலநிலையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
    • கோடை காலம் – MAM-J-JAS
    • குளிர் காலம் – ONDJF
    • மழைக்காலம் – (a) கோடை கால மழை (b) குளிர்கால மழை

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]