அலைகள் இயக்கம் | waves basics

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 4

அலைகள்  இருவகைப்படும்:

 1. இயந்திர அலைகள்
 2. மின்காந்த அலைகள்
 • ஒலி அலைகள் நீர்ப்பரப்பில் தோன்றும் அலைகள் நிலநடுக்க அலைகள் ஆகியவை இயந்திர அலைகளாகும்.
 • ஒலி, ரேடியோ அலைகள் நுண்ணலைகள் அகச்சிவப்புக் கதிர் எக்ஸ் கதிர் போன்றவை மின் காந்த அலைகள் ஆகும்.
 • மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை.
 • இவை வெற்றிடத்திலும் பரவக்கூடியவை.
 • மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வினாடிக்கு 3 x 108 மீ / வி வேகத்தில் பரவுகின்றன.
 • இயந்திர அலைகள் அலைபரவும் முறையின் அடிப்படையில் குறுக்கலைகள், நெட்டலைகள் என இரு வகைப்படும்.
 • ஊடகத்தில் அலை பரவும் திசைக்குச் செங்குத்துத் திசையில் துகள்கள் அதிர்வுற்றால் அவை குறுக்கலைகள் எனப்படும்.
 • நீர்ப்பரப்பின் மீது உண்டாகும் அலைகள் சிதார் வயலின் போன்ற கருவிகளில் இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளில் ஏற்படும் அலைகள், அனைத்து மற்றும் மின்காந்த அலைகளும் குறுக்கலைகள் ஆகும்.
 • ஊடகத்தில் குறுக்கலைகள் முகுடு, அகடுகளாகப் பரவுகின்றன.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]