Waste Removal | TNPSC | TET Study Materials | கழிவு நீக்கம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கழிவு நீக்கம் (Excretion)

  •  ஒவ்வொரு சிறுநீரகமும் 11 செ.மீ நீளம், 6 செ.மீ அகலம் உள்ளது.
  • சிறுநீரகம் குழிந்த உட்புறப்பகுதி ஹைலஸ் (Hylus) என்று பெயர்.
  • சிறுநீரகம் மையக்குழியில் இந்த சிறுநீரகம் விரிவடைந்து ரீனல் பெல்விஸ் (Renal Pelvis) என்று பெயர்
  • மெடுல்லாவின் எண்ணற்ற கூம்பு வடிவமுடைய அமைப்புக்கு ரீனல் பிரமிடுகள் என்று பெயர்.
  • மாஸ்பிஜியன் கேப்சியுஸ்2 மி.மீ விட்டம் கொண்டது.
  • இரட்டை சுவருடைய கிண்ணம் போன்ற அமைப்புக்கு மால்பீஜியன் கேப்சியூல் (Malphigian Capsule) என்று பெயர்.
  • உடல் திரவங்களின் எலக்ரோலைட்டுகளையும், திரவ நிலையும் சீரான நிலையில் வைப்பது சிறுநீரகத்தின் பணி .
  • இரத்தத்தில் அமில கார சமநிலையை சீராக வைக்க உதவுகிறது.
  • உடலிலிருந்து அதிக அளவு நீரை வெளியேற்றுகிறது.
  • குளுக்கோஸ் புரதம் போன்ற பிளாஸ்மா பொருட்கள் பிளாஸ்மாவில் வைக்க உதவுகிறது.
  • சிறுநீரில் 96% நீர் உள்ளது.
  • சிறுநீரில் 2% யூரியா உள்ளது.
  • உடலில் உள்ள நீர், உப்பு இவற்றிற்கு ஒழுங்குபாடு என்ற பெயர்
  • ஒரு மனித இரத்தத்தின் pH மதிப்பு 35 – 7.45 ஆக இருக்கிறது.
Click Here To Get More Details