வைட்டமின்

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • ஃபங்க் என்பவர் இவற்றிற்கு வைட்டமின்கள் என்று பெயரிட்டார்.
  • உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும், குறை நோய்களையும் தடுக்கவும் பயன்படுகிறது.
  • வைட்டமின்கள் கிரியா ஊக்கிகளாக இவை செயல்படுகிறது.
  • கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் A,D,E மற்றும் K நீரில் கரையும் வைட்டமின்கள் B,C.
  • வைட்டமின் A குறைவினால் கார்னியா உலர்ந்து சிரோப்தால்மியா என்ற நோய் உண்டாகிறது.
  • வைட்டமின் A குறைவால் நிக்டாலோபியா மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
  • மீன் எண்ணெய், காரெட், மக்காச்சோளம், புதினா போன்றவற்றில் வைட்டமின் A உள்ளது.
  • வைட்டமின் D கால்சியம், பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமாகிறது.
  • வைட்டமின் D குறைவால் குழந்தைகள் ரிக்கெட்ஸ் நோய் ஏற்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]