Study Materials

மனிதனின் உள்ளுறுப்பமைப்பியல்

மனிதனின் உள்ளுறுப்பமைப்பியல் : (Anatomy)

  •  உறுப்புகளின் அமைப்பினை அறிய உதவும் முறை உள்ளுறுப்பமைப்பியல்.
  • நிக்கோலஸ் கோபர்நிகஸ் – நூல் “விண்ணுலகின் சுழலும் கோள்கள்”
  • பூமியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
  • அன்டிரியாஸ் வெசாலியஸ் – முதன்முதலில் மனிதனின் உடல் கூறுகளைத் தெள்ளத் தெளிவாகக் கூறியது.
  • மான்டினோ டிலூசி – அனடாமியா என்ற நூலின் மூலம் மனித உடலை எவ்விதம் அறுவை செய்வது என விளக்கியுள்ளார்.
  • உணவுட்ட உறுப்புகள் – உணவுப் பாதையும் அதனுடன் இணைந்துள்ள சீரணச்சுரப்பிகளும் உணவூட்ட உறுப்புத் தொகுப்பாகின்றன.
  • உணவுப்பாதை – 8 மீட்டர் நீளம் கொண்டது.

உள்வாய் :

உள்வாயின் கூரைப்பகுதி – அண்ணம்

தரைப்பகுதி – நாக்கு

பற்கள் :

  • இருவகைப் பற்கள்
  1. குழந்தைப் பருவம் பற்கள் உதிர் பற்கள் / பால் பற்கள் நிலையற்றவை
  2. முதிர் வயது பற்கள் வரை நிலைப்பற்கள் எனப்படும் மொத்த எண்ணிக்கை                                                 32

வெட்டும் பற்கள் –        4

கோரைப் பற்கள் –        2

முன்கடவாய் பற்கள் –    4           16 + 16 = 32

பின்கடவாய் பற்கள் –     6

வகைப்பாடு (பற்சூத்திரம்)                       2123 / 2123 2

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker