Viruses | TNPSC | TET Study Materials | வைரஸ்கள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வைரஸ்கள் (Virus):

  • கேன்சர் அல்லது புற்று நோய்க்கு வைரஸ்களும் ஒரு காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • புற்று நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ்கள் ஆன்கோஜீனிக் வைரஸ்கள் என அழைக்கப்படும்.
  • ரேபிஸ் வைரஸ் ரேப்டோ வைரஸ் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.
  • அது வீட்டு விலங்குகள் மற்றும் வனப் பாலூட்டிகளின் ஒட்டுண்ணியாகும்.
  • ரேபிஸ் வைரஸ் தொற்றிய விலங்கு மனிதனைக் கடிப்பதன் மூலம் மனிதனுக்கு அவ்வைரசின் தொற்று உண்டாகின்றது.
  • நாய், பூனை வௌவால் போன்ற பாலூட்டிகள் வைரஸ்குரிய விலங்கு மூலங்கள் ஆகும்.
  • ரேபிஸ்குரிய புதிய தடுப்பூசி மருந்து 1960 ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மனிதனின் டிப்ளாய்டு செல்கள் ஊடகத்தில் வளர்க்கப்பட்ட செயலூட்டத்தை இழந்த வைரஸ்களால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும்.
  • எல்லா வைரஸ்களிலும் அளவில் பெரிதான செங்கல் போன்ற வைரஸ்கள், அம்மை வைரஸ்களான பாக்ஸ் வைரஸ்கள் இரட்டை சங்கிலியாவான டி.என்.ஏ யும் புரதத்தையும் கொழுப்பையும் கொண்டுள்ளன.
  • இவை குடுகுடுப்பை போன்ற நியூக்ளியாய்டையும் அதைச் சூழ்ந்து இரண்டு சவ்வூடுக்குகளையும் கொண்ட அமைப்பைப் பெற்றுள்ளன.
  • வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸானது பெரியம்மை வைரஸ் என அழைக்கப்படும்.
  • இது மஞ்சள் காமாலை நோயையும், கல்லீரல் கார்சினோமா புற்று நோயையும் தோற்றுவிக்கின்றது.
  • இது ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். எய்ட்ஸை விடக் கொடிய தொற்றாகவும் கருதப்படுகிறது.
Click Here To Get More Details