வைரஸ் (Virus)

வைரஸ்கள் (Virus) :

 

 • மிட்ரி ஐவனோஸ்கி என்பவர் வைரஸ்களை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
 • வைரஸ்களை மின்னணு நுண்ணோக்கியின் உதவி கொண்டு மட்டுமே காண இயலும்
 • தாவர வைரஸ்களில் RNA வும், விலங்கு வைரஸ்களில் DNA வும் காணப்படுகிறது
 • TMV புகையிலைச் செடியில் தோன்றுகிறது என்பதை M. ஸ்டான்லி கண்டுபிடித்தார்
 • வைரஸ்களை தன் ஒம்பிகளால் இனப்பெருக்கம் செய்து, நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழிப்பதற்குப் பயன்படுகிறது
 • எய்ட்ஸ் என்ற கொடிய நோய் HIV யினால் பரவுகிறது
 • வைரஸ்களைப்பற்றிய படிக்கும் அறிவியல் துறை வைராலஜி என அழைக்கப்படுகிறது.
 • வைரஸ் ஒரு நுண் உயிரி.
 • இது உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை கொண்டுள்ளது.
 • வைரஸ் செல்லமைப்பற்றது.
 • எலக்ட்ரான் நுண்ணோக்கியில் மட்டுமே காணமுடியும்.
 • தொற்றுத் தன்மை வாய்ந்த DNA நீயூக்ளிக் அமிலம் மற்றும் புரத உறையுடன் கூடிய செல்லினுள் வாழும் ஒட்டுண்ணிகள்.
 • 1886-ம் ஆண்டு அடோல்ப் மேயர்(Adolf Mayer) புகையிலை மொசைக் வைரஸின் (Tobacco Mosaic Varus) தொற்றுத் தன்மையை கண்டார்.
 • 1892 ம் ஆண்டில் ரஸ்ய அறிவியல் வல்லுனர் டிமிட்ரி ஐவோனாஸ்கி (Dimitry Iwanoswky) என்பவர் புகையிலையின் பல்வண்ண இலை (மொசைக்) நோய் பற்றி சில ஆய்வுகள் நடத்தி வைரஸ் கண்டுபிடித்தார்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.