மனிதருக்கு வைரஸ் ஏற்படுத்தும் நோய்கள்.

மனிதருக்கு வைரஸ் ஏற்படுத்தும் நோய்கள்

  • Small Pox –              Borreliota variallae
  • Measles –              Brioreus variallae
  • Mumps –              Rabula inhans
  • Influenza –              Tarpela and arperia
  • Rabies –              Formido Inexorabilis
  • AIDS –              HIV-Human immune
  • Common cold –              Chicken Hepatitis Polio

 

  • SARS நோய்(Severe Acute Respiratory Syndrome) ஆசியா ஐரோப்பா அமெரிக்கா சீனா சிங்கப்பூரில் அதிக பீதியை உண்டாக்கியது.
  • புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் “Oncogenic Viueses” சைமன் வைரஸ் (SV 40) & ரெட்ரோவைரஸ் புற்றுநோயை தோற்றுவிக்கின்றன.
  • இன்டர்ஃபெரான்கள் எனப்படும் புரதம் வைரஸிற்கு எதிர்ப்பு பொருளாக மனித உடலில்உள்ளது.
  • எயிட்ஸ் நோயை ஓரளவு குணப்படுத்த வாழ்நாளை தள்ளிப் போட அஸிடோதைமிடின் (Azidothymidin) மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அகாரிகஸ் (Agaricus) வகைப்பாட்டியல் நிலை

  1. பிரிவு –      மைக்கோட்டா
  2. துணைப்பிரிவு –      யூமைக்கோட்டினா
  3. வகுப்பு –      பெசிடியோமைசிட்டீஸ்
  4. துறை –      அகாரிகேலிஸ்
  5. குடும்பம் –      அகாரிகேஸி
  6. பேரினம் –      அகாரிகஸ்
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.