வைரஸினால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்

வைரஸினால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்

தாவரநோய் வைரஸ்
உருளைக் கிழங்கு இழைச்சுருள் Potato Virus-1
உருளைக் கிழங்கு Mild Latent Virus-1
உருளைக் கிழங்கு Mosaic Mosaic Virus-1

 

தக்காளி இழைச்சுருள்    TMV – 16

 

கரும்பு Sugarcane Mosaic Virus

 

 

சில தாவர நோய்கள்     நோயின் பெயர்
மிளகாய் மொசைக் இழைச்சுருள் இழைகளின் புள்ளி நோய்
கத்தரி சிறிய இலை (Little Leaf)

 

வெள்ளரி மஞ்சள் நரம்பு மொசைக்நோய்

 

முள்ளங்கி மொசைக் நோய்

 

வாழை உச்சி இலைக் கொத்து நோய் (Bunchy Top of Banana)

 

கரும்பு       Grassy shoot நோய்

 

புகையிலை புகையிலை மொசைக் வைரஸ் நோய்

 

 

வைரஸ் நோயின் அறிகுறிகள்

  • நரம்பு நிறம் மாறுதல்
  • இலைகளில் உள்ள பச்சையம் வெளுப்பாக மாறுதல் (Chlorosis)
  • இலைகளில் ஒட்டை விழுதல் (Necrosis)
  • இலைகள் பல வண்ண நிறமாக மாறுதல் (Mosaic)
  • இலை மஞ்சள் நிறமாக மாறுதல் (Yellowing)
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.