Vice President | TNPSC | TET Study Materials

துணை குடியரசுத் தலைவர்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இந்திய துணை குடியரசுத் தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
  • துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் தலைவராக இருக்க வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பதவி விலகினாலோ மரணமடைந்தாலோ பதவி காலியாக இருக்கும் பொழுது குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் பொறுப்பு வகிப்பார்.
  • துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவராக இருக்கும் பொழுது மாநிலங்களவை தலைவராக முடியாது.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுள்ள உறுப்பினர்களால் விகிதாச்சார முறையில் பிரித்தெடுக்கப்படுகிறார்.
  • பதவிக்காலம் 5 ஆண்டுகள்
  • துணை குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடித்த்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார்.
  • இவரை பதவி நீக்கம் செய்யவேண்டுமென்றால் மாநிலங்களவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்து ஏற்றுக் கொள்வதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம்.

 

1.     டாக்டர் இராதா கிருஷ்ணன் 1952 – 1962
2.     டாக்டர் ஜாகீர் ஹீசைன் 1952 – 1967
3.     வி.வி.கிரி 1967 – 1969
4.     ஜி.எஸ் பதக் 1969 – 1974
5.     பி.டி. ஜாட்டி 1974 – 1979
6.     முகம்மது இதயதுல்லா 1979 – 1984
7.     ஆர்.வெங்கட்ராமன் 1984 – 1987
8.     சங்கர் தயாள் சர்மா 1987 – 1992
9.     கே.ஆர் நாராயணன் 1992 – 1997
10.    கிருஷ்ண காந்த் 1997 – 2002
11.    பைரோவன் சிங் செகாவத் 2002 – 2007
12.    முகமது ஹமீது அன்சாரி 2007 இன்று வரை (இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்)
Click Here To Get More Details