கால்நடை செவிலிய உதவியாளர் படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Image result for veterinary assistant jobs 2016

 

  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 11 மாத கால்நடை செவிலிய உதவியாளர் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

  • இந்தப் படிப்புக்கு செப்டம்பர் 9 வரை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 21 வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த நிலையில், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த படிவங்களை பதிவிறக்கம் செய்து “”தலைவர், சேர்க்கை குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,

 

  • மாதவரம் பால்பண்ணை, சென்னை – 51” என்ற முகவரிக்கு செப்டம்பர் 28-க்குள் சென்று சேர வேண்டும் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

APPLY NOW

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.