வேர்ச்சொல் | versol - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

வேர்ச்சொல் | versol

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வேர்ச்சொல்:

  • ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..
  • ‘பார்’ என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.
  • அப்படியானால் ‘வந்தான்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?
Click Here To Get More Details