வேதகாலம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

  • வேதகாலம், முற்பட்ட வேதகாலம், பிற்பட்ட வேதகாலம் எனப் பிரிக்கப்படுகிறது.

முற்பட்ட வேதகாலம் () ரிக் வேதகாலம் (கி.மு.1500 – கி.மு.1000) :

  • ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள். 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்குள் ஆரியர்கள் குடிபெயர்ந்தனர். அவர்கள் வேதங்களை தொகுத்தனர்.
  • முதலில் தோன்றிய வேதம் ரிக்வேதம், சமுதாயம் பல குடும்பங்களை உள்ளடங்கியது. பல குடும்பம் இணைந்து கிராமம். கிராமத்தின் தலைவர் கிராமணி. பல கிராமங்கள் இணைந்து விசு, இதன் தலைவர் விசுவபதி. பெரிய ஆட்சி அமைப்பு ஜனா, இதன் தலைவர் ராஜன் (அரசன்). அரசப்பதவி பரம்பரை உரிமையாகக் கருதப்பட்டது

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]