கூடன்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for npcil recruitment 2016

 

 

  • தமிழ்நாடு கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி பிரிவுகள்: ஸ்டைபண்டரி டிரெய்னி, சயின்டிபிக் அஸிஸ்டென்ட், அஸிஸ்டென்ட், ஸ்டைபண்டரி டிரெய்னி, சயின்டிபிக் அஸிஸ்டென்ட் – பி, பினான்ஸ் அண்டு அக்கவுன்ட்ஸ் சார்ந்த அஸிஸ்டென்ட் கிரேடு 1 பணிகள்.
வயது வரம்பு: 30.11.2016 தேதியின்படி 21 – 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி முடித்திருப்பதோடு வேதியியல், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஒன்றை துணைப்பாடமாக முடித்திருக்க வேண்டும். பி.ஏ., பி.எஸ்.சி., அல்லது பி.காம்., முடித்தவர்களும் மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager (HRM),
Recruitment Section,
Kudankulam PO,
Radhapuram Taluk,
Tirunelveli Dist,
Tamil Nadu – 627 106.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2016
[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.npcil.nic.in/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]