வல்லினம் மிகும் இடங்கள் | vallinam migam

Deal Score0

tamil-grammar

(அ) வல்லினம் மிகும் இடங்கள்

 1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 1. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகும்.
 1. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின்பின் வல்லினம் மிகும்.
 1. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 1. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம், வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகளின் பின் வல்லினம் மிகும்.
 1. ஓரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின் வல்லினம் மிகும்.
 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
 1. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
 1. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 1. உயிரீற்றுப் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 • எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால்,

எளிதாக சந்திப்பிழை நீக்கி எழுதலாம்.

 

Click Here To Get More Details