எலும்புருக்கி நோய்க்கெதிரான தடுப்பூசி

Deal Score0

எலும்புருக்கி நோய்க்கெதிரான தடுப்பூசி-BCG

  • பாக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்படும் எதிர் உயிரி பாலிமைசின் பாசிட்ராஜின் தைரோதிரிசின்.
  • நைட்ரஜனை நிலைப்படுத்தும் தனித்து வாழும் பாக்டீரியம் அசோஸ்பைரில்லம் அசோடோபாக்டர்.
  • தேயிலை காபிக்கொட்டை புகையிலையில் நறுமணத்தை கொடுக்க பாக்டீரியா பயன்படுகிறது.
  • பாக்டீரியா உண்டாக்கும் எண்டோஸ்போர் அசாதாரண சூழ்நிலையில் புதிய பாக்டீரியா தோற்றுவிக்கும்.
  • தாவரங்கள் நைட்ரஜனை நைட்ரேட் வடிவில் எடுத்து கொள்கின்றன.
  • பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்தும் நைட்ரேட்டாக மாற்றும் முறைக்கு நைட்ரஜன் நிலைப்படுத்துதல் ஆகும்.
  • அம்மோனியாவை நைட்ரைட்டாக மாற்றும் பாக்டீரியா “நைட்ரசோமோனாஸ்”
  • நைட்ரைட்டை நைட்ரேட்டாக மாற்றும் பாக்டீரியா நைட்ரோபாக்டர்
  • வேர் முடிச்சில் வாழும் ரைசோபியத்தை சுற்றியுள்ள திரவம் லெக் ஹீமோகுளோபின்.
Click Here To Get More Details