உவமைகளை வாக்கியத்தில் அமைத்தல் | uvamaigal - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

உவமைகளை வாக்கியத்தில் அமைத்தல் | uvamaigal

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

 • ஆசிரியர் கற்பித்த இலக்கணம் பசுமரத்தாணி போல் என் மனத்தில் பதிந்தது.
 • அன்னை தெரசாவின்புகழ் குன்றின்மேலிட்ட விளக்குப்போல ஒளிவீசுகின்றது.
 • அமெரிக்க மண்ணில் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு, சர்க்கரைப்பந்தலில் தேன்மழை பொழிந்ததுபோல அமைந்தது.
 • முயற்சி இல்லாதவர்களுக்குச் சொல்கின்ற அறிவுரை கடலில் கரைத்த பெருங்காயம் போலப் பயனற்றது.
 • பூவுடன்சேர்ந்த நாரும் மணப்பதுபோல் என் மொழியாசிரியரிடம் பாடம் படித்த நான் மொழிப்புலமை பெற்றுப் புகழ்டைந்தேன்.

 

மரபுத் தொடர்களை வாக்கியத்தில் அமைத்தல்

 • தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கும் முதலாளிகள் இக்காலத்தில் குறைந்துவிட்டனர்.
 • தமிழர்களிடம் விருந்தோம்பல் பண்பு, வாழையடி வாழையாய் வளர்ந்து வருகிறது.
 • அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்னும் மூடப்பழக்கம் இன்று மலையேறி விட்டது.
 • திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்.
 • உழைப்பை மதியாதவன் உணவுக்குத் தாளம் போடுவான்.
 • ருசிகண்ட பூனை
Click Here To Get More Details