உவமையணிகளின் வகைகள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உவமையணிகளின் வகைகள்

Uvamai Aniyin Vagai

 • ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுப்படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது உவமையணியாகும்.
 • இவ்வுவமையணிகள் மூன்று பொது தன்மைகளை கொண்டிருக்கும்.

இந்த வகையில் உவமையணி 24 வகைப்படும். அவையாவன,

 • விரி உவமை
 • தொகை உவமை
 • இதரவிதர உவமை
 • சமுச்சய உவமை
 • உண்மை உவமை
 • மறுபொருள் உவமை
 • புகழ் உவமை
 • நிந்தை உவமை
 • நியம உவமை
 • அநியம உவமை
 • ஐய உவமை
 • தெரிதரு தேற்ற உவமை
 • இன்சொல் உவமை
 • விபரீத உவமை
 • இயம்புதல் வேட்கை உவமை
 • பலபொருள் உவமை
 • விகார உவமை
 • மோக உவமை
 • அபூத உவமை
 • பலவயிற்போலி உவமை
 • ஒருவயிற்போலி உவமை
 • கூடா உவமை
 • பொதுநீங்கு உவமை
 • மாலை உவமை