உரிச்சொல் | urisol

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

உரிப்பொருள்

  • ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளைஉரிப்பொருள்என்பர்.
  • உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக்குறிக்கிறது.
  • ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு.

 

குறிஞ்சி புணர்தல் தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.
முல்லை இருத்தல் தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ளுதல்.
மருதம் ஊடல் தலைவனிடம் தலைவி பிணக்குக்கொள்ளுதல்.
நெய்தல் இரங்கல் தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.
பாலை பிரிவு தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

 

  • இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள்,கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன.
  • திணை,நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • மற்றபடி உள்ள காலம்,கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச்சிறப்பாக அமையக் கூடியவை ஆகும்.

பொருள் இலக்கணம் (முதற்பொருள்):

முதற்பொருள்

  • நிலம், பொழுது ஆகிய இரண்டும்முதற்பொருள்எனப்படும்.
  • உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும்,இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.

நிலம்

  • ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]