Education NewsJobs

UPSC CISF AC LDCE 2020 Notification | Apply Online

UPSC CISF AC LDCE 2020 Notification

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது உதவி கமாண்டன்ட்கள் பணியிடங்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் ( CISF AC LDCE ) காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.12.2019 முதல் 24.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

  • மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு :

  • 35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

  • வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வில் எழுதுவதற்கான கல்வித் தகுதி / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பு.

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு
  • உடல் திறன் சோதனை
  • நேர்காணல்

ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

தேர்வு அறிவிப்பு :

  • பதிவு செய்யும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வானது 01.03.2020 அன்று நடத்தப்பட்ட உள்ளது.

                            Download UPSC CISF AC LDCE 2020 Notification Pdf

                            Apply Online

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker