இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அந்தமான் & நிக்கோபர் தீவுகள்:-

1. தலைநகரம் போர்ட்பிளேயர்
2. பரப்பளவு 8.249ச.கி.மீ
3. மக்கள் தொகை 356.152
4. வளர்ச்சி விகிதம் 26.94%
5. ஆண் பெண் விகிதம் 846
6. கல்வியறிவு 81.30%
7. மாவட்டங்கள் 2
8. மொழிகள் ஹிந்தி, நிக்கோபரிஸ், பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு.

 

  • இது 204 தீவுகளைக் கொண்டது. நிக்கோபார் 19 தீவுகளைக் கொண்டது.  இவற்றில் அந்தமானில் 36 தீவுகளும், நிக்கோபரில் 13 தீவுகளிலும் வாழ்கிறார்கள்.
  • சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை, முக்கிய பொருளாதார ஆதாரங்கள்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]