Review Score0
  • 15 முதல் 60 வயது வரை உள்ள நபர்கள் உடல்திறனுடன் வேலை செய்யும் தகுதியும் விருப்பமும் இருந்தது.
  • தற்போது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில் வேலை கிடைக்காமல் இருந்தால் அது வேலையின்மை எனப்படும்.

வேலையின்மையை மதிப்பிடும் காரணிகள் :

கால அளவுக்காரணி:

  • வேலையின்மை நிறை வேலையுடைமையிலுள்ள ஒருவர் ஒராண்டில் குறித்த அளவுக்குச் செய்யவேண்டிய வேலை நேரத்திற்கும் அல்லது நாட்களுக்கும் குறைவாக அவருக்கு வேலை நேரங்கள் அல்லது நாட்கள் இருப்பின் அது கால அளவு வேலையின்மை எனப்படும்.

வருமானக் காரணி:

  • ஒருவர், ஒராண்டில் ஈட்டவேண்டிய குறைந்த அளவு வருமானத்திற்கும் குறைவான வருமானம் ஈட்டும் நிலை வருமான வேலையின்மை எனப்படும்.
Click Here To Get More Details