மீயொலிகள் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

  • மனிதன் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் கொண்ட ஒலியை செவியால் கேட்க முடியும். இதுவே செவி உணர் ஒலி நெடுக்கம் எனப்படும்.
  • ஒலியின் அதிர்வெண் 20,000 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருப்பின் அவை மீயொலி (Ultrosonic) எனப்படும்.
  • ஒலியின் அதிர்வெண் 20,000 ஹெர்ட்ஸ்க்கு குறைவாக இருப்பின் அவை குற்றொலி எனப்படும்.
  • வௌவால், திமிங்கலம், டால்பின் போன்ற உயிரினங்கள் மீயொலியை எழுப்புகிறது.
  • யானை, சுறா ஆகிய விலங்கினம் குற்றொலியை எழுப்புகின்றன.

மீயொலிகளின் பயன்கள்:

  • வௌவால், திமிங்கலம், டால்பின் போன்றவை இரை தேட Sonar-யில் மீயொளிகள் எதிரொளித்தலைப் பயன்படுத்தி கடலின் ஆழம் மற்றும் கடலின் தன்மை, கனிம வளம் ஆறியலாம்.
  • உலோக வார்ப்பினால் செய்யப்பட்ட கருவிகன் உட்பகுதியில் ஏற்படும் கண்டறிய மீயொலி அழுக்கு நீக்கியாகப் பயன்படுகிறது.
  • கருவில் குழந்தைகளின் வளர்ச்சியை அறிய.
  • சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்ற மற்றும் தசைபிடிப்பு முட்டி வலி.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]