Udaya Kumara Kaviyam | TNPSC | TET Study Materials

உதயணகுமார காவியம்

Review Score+11

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
  • இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-
  1. உஞ்சைக் காண்டம்,
  2. இலாவாணக் காண்டம்,
  3. மகத காண்டம்,
  4. வத்தவ காண்டம்,
  5. நரவாகன காண்டம் மற்றும்
  6. துறவுக் காண்டம்.
  • இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
  • உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.
  • இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை.
  • உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும்.
  • இந்நூலின்கண் 367 செய்யுட்கள் உள்ளன.
  • உதயணகுமார காவியம்தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.
  • இதுகுணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7ஆம் நூற்றாண்டில் செய்தபெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.
  • இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு.
  • உதயணன்என்பவனின் கதையை இது கூறுகிறது.
    கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.
  • உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367விருத்தப்பாக்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள்  உள்ளன. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்.
  • பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரானஉ. வே. சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

 

Click Here To Get More Details