Types Of Pollination | TNPSC | TET Study Materials

மகரந்தச் சேர்க்கையின் வகைகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மகரந்தச் சேர்க்கையின் வகைகள்

அனிமோபில்லி

  • மகரந்த சேர்க்கையானது காற்றின் மூலம் நடைபெறுகிறது.
  • காற்றின் மூலம் மகரந்த துகள் அடித்துச் செல்லப்பட்டு சூழ்முடியை அடைந்து மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
  • களற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கைக நடைபெறுவதால் பூக்கள் கீழ்க்கண்ட பண்புகளை கொண்டுள்ளது.
  • பூக்கள் சிறியன வண்ணங்களோ வாசனையோ காணப்படுவதில்லை.
  • மகரந்த துகள் காற்றில் அடித்துச் செல்ல ஏதுவாக சிறியவையாகவும் உலர்ந்து லோசானதாகவும் 130 கி.மீ வரை அடித்துச் செல்ல கூடியதாகவும் உள்ளது.
  • பூக்களின் மகரந் துகள் அதிக எண்ணிக்கையில் தோற்றுவிக்கப்படுகின்றன.
  • சூல்முடியானது மகரந்த துகள் கவர்வதற்கு ஏதுவாக பெரிய நீண்ட ஒட்டும் தன்மையுள்ள சூல்முடியை கொன்டுள்ளது (எ.கா.மக்காசோளம் நெல்)

ஹைட்ரோபில்லி

  • மகரந்த துகள்கள் நீரின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு சூல்முடியை அடைவதன் மூலம் சேர்க்கை நடைபெறுவது ஹைட்ரோபில்லி
  • வாலிஸ் நீரியா மற்றும் சில நீர்வாழ் தாவரங்களில் இவ்வகை மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
  • வாலிஸ் நீரியாவானது நீருக்கடியில் தரையில் வேறூன்றி வாழ்வதாகும்.
  • இதன் ஆண் மலர்கள் பெண் மலர்கள் தனித்தனி தாவரங்களின் தோன்றி பூக்கள் மட்டும் தண்ணீரின் மேல் மட்டத்தில் தெரியக்கூடியதாக அமைந்திருக்கும்.
  • ஆண் பூ முதிர்ந்தவுடன் தனியே பிரிந்து நீரின் மூலம் அடித்துவரப்பட்டு பெண் பூவிலுள்ள சூல்முடியை அடைந்து மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
Click Here To Get More Details