வேளாண் பயிர்களும் பயிர் வகைகளும்

Deal Score0
  1. உணவுப் பயிர்கள்:

அரிசி, கோதுமை, சோளம், தானிய வகைகள், பருப்பு வகைகள்

  1. பணப் பயிர்கள்:

கரும்பு, தேயிலை, காப்பி, நிலக்கடலை, எண்ணெய் வித்துகள்

பயிர் வகைகளைத் தீர்மானிக்கும் காரணிகள்:

  1. இயற்கைச் சூழ்நிலைகள்
  2. நீர்ப்பாசன வசதிகள்
  3. பயிர்களின் விலைகள்
  4. நிலங்களின் வருமானம்
  5. நிலங்களின் அளவுகள்
  6. உழவர்களின் வருமானம்
  7. வேளாண் இடு பொருள்களின் கிடைப்பு
  8. அரசின் கொள்கை
Click Here To Get More Details