Deal Score0

கியாசுதீன் துக்ளக் (கி.பி. 1320 – 1361):

  • கியாசுதீன் துக்ளக் எனப்படும் காஸிமாலிக் தனது கடுமையான முயற்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தார்.
  • கியாசுதீன் வேளாண்மை, பாசனவசதி, நீதித்துறை, காவல்துறை, அஞ்சல்துறை ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

முகமது பின் துக்ளக் (கி.பி. 1325 – 1361):

  • கியாசுதீன் துக்ளக் மறைவுக்குப் பின் இளவரசர் ஜூனாகான் முகமது பின் துக்ளக் என்ற பட்டப்பெயருடன் அரசரானரார்.
  • அரசுக் கருவூலத்தை நிரப்பும் பொருட்டு தோ ஆப் பகுதியின் நிலவரியை அதிகரித்தார். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால் மீண்டும் அதை திரும்பப் பெற்றார்.
  • தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்ற உத்தரவிட்டார். மீண்டும் டெல்லிக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டார்.
Click Here To Get More Details