Tripura | TNPSC | TET Study Materials | திரிபுரா
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

திரிபுரா

1. தலைநகரம் அகாதலா
2. பரப்பளவு 10.491ச.கி.மீ
3. மக்கள் தொகை 31.99.203
4. வளர்ச்சி விகிதம் 16.03 %
5. ஆண் பெண் விகிதம் 948
6. கல்வியறிவு 73.20%
7. மாவட்டங்கள் 4
8. மொழிகள் பெங்காலி, கோக்பெராக்

 

  • இது விவசாயம் சார்ந்த மாநிலமாகும். இங்கு தேயிலை வளர்ப்பும் அது தொடர்பான ஆலைகளும் பொதுவானவை.
  • கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில் நன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது.
Click Here To Get More Details