போக்குவரத்து

  • சாலைப் போக்குவரத்து பெருத்த முன்னேற்றம் அடைந்துள்ளது.
  • 1947இல் சென்னை நகரப் பேருந்துகள் தேசியமயமாக்கும் திட்டம் தொடங்கி 1948 இல் முடிவுற்றது.
  • 1972இல்பல்லவன் போக்குவரத்துக் கழகம்உருவாயிற்று.
  • அதன்பின் பல புதிய போக்குவரத்துக் கழகங்கள் உருவாகிப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
  • புகைவண்டிப் போக்குவரத்தில் தமிழகம் வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
  • இந்தியா விடுதலை அடைந்த பின்பு நெல்லை-நாகர்கோயில் இடையேயும், திண்டுக்கல், கரூர் இடையேயும் சேலம், தருமபுரி, பெங்களூரு இடையேயும் புதிய இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
  • தமிழ்நாட்டில் உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன.
  • இதனால் புகைவண்டியில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாயிற்று.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.