போக்குவரத்து

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

போக்குவரத்து

 இந்தியப் போக்குவரத்தில் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை அடிப்படை பரிமாணங்கள் ஆகும்.

 • ஆசியாவிலேயே இந்தியாவில்தான் இரயில் போக்குவரத்து மிகவும் அடர்த்தியாக உள்ளது.

இருப்புப்பாதை மண்டலம் தலைமையகம்

 1. மத்திய இரயில்வே மண்டலம் மும்பை சத்திரபதி – சிவாஜி முனை
 2. மேற்கு இரயில்வே மண்டலம் –    மும்பை சர்ச்கேட்
 3. வடக்கு இரயில்வே மண்டலம் –    புதுடெல்லி
 4. வடகிழக்கு இரயில்வே மண்டலம் –    கோரக்பூர்
 5. வடகிழக்கு எல்லைப் பகுதி இரயில்வே மண்டலம் – மரலிகான்
 6. தெற்கு இரயில்வே மண்டலம் –    சென்னை
 7. தென்மத்திய இரயில்வே மண்டலம் –    செகந்திராபாத்
 8. தென் கிழக்கு இரயில்வே மண்டலம் –    கொல்கத்தா
 9. கிழக்கு இரயில்வே மண்டலம் –    கொல்கத்தா
 10. கிழக்கு மத்திய இரயில்வே மண்டலம் –    ஹாஜிபூர்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]