மின்மாற்றி | tnpsc study materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

மின்மாற்றி | tnpsc study materials

maanavan

இவை உயர் மின்னழுத்தமாகவோ (அல்லது) தாழ்ந்த மின்னழுத்தமாகவோ மாற்றும் கருவி மின்மாற்றி எனப்படும்.

 1. குறைந்த மாறுதிசை மின்னழுத்த அதிகமாகவும் அல்லது அதிகமான குறைந்ததாகவும் மாற்ற உதவும் மின்மாற்றி
 2. இது மின் திறனை ஒரு சுற்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுகின்றது
 3. இதன் தத்துவம் மின்காந்தத் தூண்டல்
 • மின்மாற்றியின் பயனுறுதிறன்: இது வெளியீடு மற்றும் உள்ளீடு திறனுக்குள்ள தகவு.

மெல்லிய தகடுகளைப் பயன்படுத்துவதன் முலம் சுழல் மின்னோட்டத்தை குறைக்கலாம்.

 • மின்மாற்றி விகிதம்:
 1. துணைச்சுருளின் சுற்றுகளுக்கும், முதன்மைச் சுருளின் சுற்றுகளுக்கும் இடையயான விகிதம்.
 2. துணைச்சுற்று மற்றும் முதன்மைச் சுற்று மின்னழுத்தங்களுக்கும் இடையோட்டங்களின் விகிதம்.
 3. முதன்மை, துணைச்சுற்று மின்னோட்டங்களின் விகிதம்.

 

 • தயக்க இழப்பு:

மாறுதிசை மின்னோட்டம் இரும்பு உள்ளகத்தை திரும்பத் திரும்ப காந்தமாக்கவதாலும் எற்படும் திறன் இழுப்பு.

 

 • தாமிர இழப்பு:

ஜூல் வெப்பவிளைவால் திறன் வெப்பவடிவில் இழக்கப்படுகிறது.

 

 • இரும்பு இழப்பு:

மாறுபடும் காந்தபாயம் உள்ளகத்தில் சுழல் மின்னோட்டத்தை ஏற்படத்துவதால் வெப்பவடிவில் எற்படும் இழப்பு.

 • பாய இழப்பு:

முதன்மைச் சுருளில் உருவாகும்  காந்தப்பாயம் முழுவதும் பாயக்கசிவின் காரணமாக துணைச்சுருளுடன் தொடர்பு கொள்வதில்லை.  இது ஆற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது.

 • கிரிடு:

மின்சார கிரிட் நாட்டின் பல பகுதிகளை இணைக்கிறது.

 • மாறுதிசை மின்னியக்குவிசை : இது எண்மதிப்பிலும் திசையிலும் காலத்தைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.
 • AC யின் பயனுறு மின்னோட்டம்: மாறுதிசை மின்னோட்டமானது ஒரு மின்தடையாக்கி வழியாக குறிப்பிட்ட நேரம் பாயும் பொழுது உருவாகும் வெப்ப ஆற்றலை, அதே நேரத்தில் அதே மின்தடையில் உருவாகும் மாறாத நேர்மின்னோட்டத்தின் மதிப்பு, மாறுதிசை மின்னோட்டத்தின் மதிப்பு rams மதிப்பு எனப்படகிறது.

இந்தியாவில் வீடுகளுக்கு AC –யின் அதிர்வெண் 50 Hz

ரேடியோ பரப்பிக்கு 100KHz to MKz

 

 1. மின்னோட்டத்திற்கும் மின்னழுத்ததிற்கும் இடைப்பட்ட கோணம்

= o= tan-1 (xl-Xc/R)

 • ஒத்திசைவு
 1. ஒத்திசைவு அதிர்வெண்ணில் மின்னோட்டம் பெருமம்ve
 2. ஒத்திசைவு அதிர்வெண் ve = 1/2r
 3. தொடர் ஒத்திசைவு சுற்று ஏற்பிகற்று என்றும் அழைக்கப்படும்.

 

 • Q –காரணி:

Q = L (அ) C-ன் குறுக்கே மின்னழுத்தும்

செலுத்தப்படும் மின்னழுத்தம்

Ac  சுற்றின் சராசரித்திறன் = Erms Irms cos

P av தோற்றதின் x திறன் காரணி

 • அடைப்புச் சுருள் :

மிகக் குறைந்த மின்தடையைக் கொண்ட ஒரு கம்பிச் சுருள் ஆகும்.

 • ஒரு முழுச்சுற்றுக்கு அடைப்புச் சுருள் பயன்படுத்தும் சராசரி திறன்,

          P av == Erms Irms

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.