இலக்கை நோக்கி

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இலக்கை நோக்கி

Towards The Goal

எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுதல் என்பது இழுக்கு

வெற்றி பாதையில் :

வலி நிறைந்த பாதையில் இறுதி பாகம் வந்தாயிற்று

இனி செய்ய வேண்டியது மனதை தயார் செய்தல்

முடியும் என்ற எண்ணம் மனதில் விதையுங்கள்

முடியாது என்ற பயத்தின் களை செடியை தூக்கி எரியுங்கள்

உங்களது வாழ்வையே புரட்டி போடும் அரசு வேலை தயார்

இறுதி நிமிடங்களை பொறுமையாக தெளிவாக கடந்து வாருங்கள்

தேர்வு கடினமோ எனிமையோ அந்த நிலை அனைவருக்கும் சமமானதே. அதை பற்றி கவலை வேண்டாம்

ஒதுக்கி வைத்த பாடங்களை / பகுதிகளை இவ்வாரத்தில் படியுங்கள்

உங்கள் நம்பிக்கை உடைக்கும் கருத்து கூறுவோரிடம் இருந்து விலகி இருங்கள்

கடைசி வாரம் முழுமையாக திருப்புதலில் செலவிடுங்கள்

மாதிரி முழுமை தேர்வு எழுதுவது நலம். அதன் மதிப்பெண் பார்த்து மனமுடைவது மடைமை

மனமே எண்ணம் இயற்றும். எண்ணமே செயலாகும். செயலே வெற்றியாகும்

சலிப்பு வேண்டாம். சோர்வு வேண்டாம்.

புத்தகத்தை எடுக்கும் போதே உற்சாகமூட்டி தொடங்கவும்

உடல் நலம் பேணுதல் தற்போதைய நாட்களில் அவசியம்

படித்தது தான் என விட்டு விடாமல் ஒரு முறையாவது திருப்புதல் செய்யுங்கள்

செல்போன், இணையம் நேர விழுங்கிகள். தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்

பயணம் வெற்றியோ தோல்வியோ முடிவு கையில் இல்லை. முடிவை முடிவு செய்யும் முயற்சி கையில் உள்ளது