Education News
TNUSRB Police Constable Result 2019 – Cutoff Marks, Selected Candidates List
TNUSRB Police Constable Result 2019 – Cutoff Marks, Selected Candidates List
தமிழ் நாடு போலீஸ் கான்ஸ்டபிள் மதிப்பெண் 2019 வெளியானது. 25-08-2019 அன்று நடைபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வின் மதிப்பெண்களை தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (டி.என்.யூ.எஸ்.ஆர்.பி) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.