Tntet 2017

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு – 2017

Review Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 

TET PAPER II SCIENCE MATERIALS
  • TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்
  • TNTET-2017-ஆசிரியர்தகுதித்தேர்வு–2017 போட்டிஎழுத்துத்தேர்வு2017ஏப்ரல்மாதஇறுதியில் நடைபெறவுள்ளது.இதற்கான அறிவிக்கை விரைவில்வெளியிடப்படவுள்ளது. இது குறித்தமுதன்மைக் கல்விஅலுவலர்களுக்கான கூட்டம்சென்னை-6, ஆசிரியர் தேர்வுவாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00மணியளவில் நடைபெற உள்ளது.
TET PAPER II SOCIAL SCIENCE MATERIALS

TNTET – 2017  குறித்த உண்மையான தகவல்கள்:

  • TNTET – 2017 Tamil Nadu Teacher Eligibility Test – 2017 is going to be conducted in the last week of April.
  • Separate Application Forms are designed for TNTET Paper I and Paper II.
  • Application Forms allocated to each Revenue District will be delivered to the Chief Educational Officers on or before 10.02.2017.
  • CEO has to allot to each DEO and then to each school.
  • Chief Educational Officers should handover the Application Forms to the District Educational Officers in their jurisdiction and coordinate with the sale of Application Forms.
  • This time also like the previous TNTET, it is decided to sell the TNTET Application forms through selected Hr. Sec. Schools.
  • Application Forms should be shared between schools as and when there is necessity.
  • A Coordinator can be appointed for 10 schools each with the officers like the District Elementary Education Officers, Personal Assistants and Deputy Inspectors with the work of sending the Application Forms to needy schools from the Chief Educational Offices.
  • TNTET Application Forms should be sold in the selected Hr. Sec. Schools from 9.00 AM to 6.00 PM from mid February’2017 to end of February’2017 tentatively 27.02.2017.
  • Selected Hr. Sec. School should sell the Application Forms from 09.00 AM to 06.00 PM on all working days (including Saturdays) with at least two staff members on duty.
  • It is strictly instructed that only ONE Application Form should be sold to each candidate.
  • Announcements may be made on the notice boards of Hr. Sec. Schools about the separate application forms for Paper I and Paper II and about the submission of filled-in Application Forms only in the District Educational Offices.

Note:

கேள்வி:

  • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்று பணி கிடைக்காமல் போன நண்பர்கள் சிலர் தற்போது அறிவிக்கப்பட உள்ள டெட் தேர்வை நாங்களும் எழுத வேண்டுமா என கேட்கின்றனர்.

பதில்:

  • எழுதலாம். கடந்த முறை நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை விட தற்போது அதிக மதிப்பெண் எடுக்க விரும்பினால் இம்ப்ரூவ்மெண்ட் எழுதலாம். இந்த நடைமுறை NCTE வழிகாட்டு நெறிமுறைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதைக் கொண்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல முடியும்.