பொது சுகாதாரம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பொது சுகாதாரம்

Public Health

 • பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் மற்றம் விதிகள்
 • கொள்ளை நோய்கள் மற்றும் இதர தொற்ற நோய்கள்
 • கால்நடை நோய்கள்

பொது சுகாதாரம்

பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்.

 • ஒரு குழந்தையின் முதல் உரிமை பிறப்பு பதிவுதான்.
 • பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் – 1969 (மத்திய சட்டம் 18/1969)
 • தமிழ்நாட்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் விதிகள் 2000ன் படி பதிவுகள் கட்டாய மாக்கப்பட்டுள்ளன.
 • திருத்தியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் தமிழ்நாட்டில் 1.01.2000 முதல் செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

 • பதிவேடுகள், அறிக்கைகள் செய்யும் படிவங்கள் மற்றும் மாதாந்திர அறிக்கை படிவங்களை ஒன்று படுத்துதல்,
 • பிறப்பு இறப்பு  பதிவேடுகளை எளிதில் பராமரித்தல்
 • அடிப்படை பணியாளர்களின் வேலைப் பளுவினை குறைத்தல்
 • மாதாந்திர அறிக்கைகளை எளிதில் தொகுப்பதற்கும் மற்றும் அனுப்புவதற்கும்.
 • 1969ம் ஆண்டு பிறப்பு இறப்புகளை பதிவுப்படுத்தும் துறை பொதுசுகாதாரத் துறையாகும்.
 • பொது சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குனர், தமிழகத்தின் பிறப்பு இறப்பு பதிவு முன்மையான பதிவாளர் ஆவார்.

பதிவுகள் மேற்கொள்ளும் துறைகள்

 • கிராம பஞ்சாயத்து                     வருவாய்த் துறை
 • சிறப்பு ஊராட்சி                            சிறப்பு ஊராட்சித் துறை
 • நகராட்சி, மாநகராட்சி நகராட்சி நிர்வாகத்துறை/மாநகராட்சி ஆணையர்

இதர துறைகள்.

 • மருத்துவப் பணிகள்                காவல் துறை
 • மருத்துவக் கல்வி                   நீதித்துறை
 • பதிவுத் துறை                          எழுதுப் பொருள் அச்சகத்துறை

 

Click Here to Download