Study Materials
வருவாய் மற்றும் கிராம நிரிவாக முறைகள்
வருவாய் மற்றும் கிராம நிரிவாக முறைகள்
Income And Rural Structure And Methods
- பண்டைய கால இந்தியா
- இடைக்கால இந்தியா
- நவீன இந்தியா
- தென்னிந்தியாவில் வருவாய்த்துறை நிலை
- இந்திய அரசியல் அமைப்பில் பஞ்சாயத்ராஜ் அமைப்பு
வருவாய் மற்றும் கிராம நிரிவாக முறைகள்
- ரிக் வேதகாலத்தில் கிராமத் தலைவர் கிராமணி என அழைக்கப்பட்டார்.
- பல கிராமங்கள் இணைந்து ‘விசு‘ என்று அமைப்பு தோன்றியது. இதன் தலைவர் விடியபதி (விஷயப்பதி)
- மிகப்பெரிய அரசியல் அமைப்பு ‘ஜன‘ எனப்படுவது.
- அரசின் தலைவன் ராஜன் என அழைக்கப்பட்டார்
- ரிக் வேதகாலத்தில் முடியாட்சி முறை வழக்கிலிருந்த்து.
- அரசனுக்கு உதவியாக புரோகிதரும், சோனானி என்ற படைத்தளபதி இருந்தனர்
- சபா,சமிதி என்ற இரண்டு புகழ் வாய்ந்த அவைகள் இருந்தன.
- சபா– மூத்தோர் அவை, சமிதி – பொதுமக்களின் பிரதிநிதிகள் அவை
- சமூகத்தின் அடிப்படையாக விளங்கியது கிரஹம் (அ) குடும்பம்
- குடும்பத்தின் தளபதி கிரஹபதி.
ஆ. மௌரியர் ஆட்சி முறை – மத்திய அரசாங்கம்
- மௌரியர் ஆட்சி காலத்தில் முடியாட்சி பின்பற்றப்பட்டது.
- அரசனது ஆட்சி உதவிக்கு மந்திரி பரிஷத் என்ற அமைச்சரவை செயல்பட்டது.
- அன்றாட அலுவல்களை நிறைவேற்ற அமாத்தியர்கள் என்று அழைக்கப்பட்டு சிவில் பணியாளர்கள் இருந்தனர்.
- வருவாய்களை வசூலிக்கும் துறையான வருவாய் துறையின் தலைவர் சம்ஹர்த்தர் என்ற அழைக்கப்பட்டனர்.
- உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தர்மாதிகாரி என்று அழைக்கப்பட்டனர்.
இ. சங்க கால அரசியல்.
- சங்க காலத்தில் மரபு வழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது
- அரசருக்கு உதவியாக அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள் என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.
- அரசின் முக்கிய வரி நிலவரி
ஈ. குப்தர் ஆட்சி முறை.
- குப்த பேரரசின் மாகாணங்கள் புக்திகள் எனப்பட்டன
- மாகாண ஆளுநர்கள் உபரிகள் என்று அழைக்கப்பட்டனர்.
- புக்திகள் ஒவ்வொன்றும் விஷயங்கள் என்றழைக்கப்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தன.
- மாவட்ட ஆட்சி பொறுப்பு விஷயப்பதி என்ற அதிகாரிடம் இருந்தது.
- நகர நிர்வாகத்தை நகர சிரேஷ்டிகள் கவனித்து வந்தனர்
- பல்கலைக்கழக பேராசிரியர்கள் பண்டிதர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
உ. இராஷ்டிரக்கூடர்கள் ஆட்சிமுறை
- இராஷ்டிரக்கூடர்கள் பேரரசு, ராஷ்டிரம் என்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
- இவற்றை ராஷ்டிரபதிகள் நிர்வகித்தனர்
- ராஷ்டிரம் ஒவ்வொன்றும் பல விஷயங்களாக பிரிக்கப்பட்டிருந்தன
- மாவட்ட நிர்வாகத்திற்கு விஷயபதி பொறுப்பாவார் விஷயபதி (கலெக்டர்) என்பவர் தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர்
- புத்தியின் ஆட்சியாளர்கள் போகபதி எனப்பட்டனர்
- கிராம நிர்வாகம் கிராமத் தலைவரால் நடத்தப்பட்டது
- கிராம நிர்வாகத்தில் கிராம சபைகள் பெரும் பங்கு வகித்தன
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |