பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகள்

Disaster Management And Relief Work

  • நிவாரணப் பணிகள்
  • பேரிடர் பணிகள்
  • பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணப் பணிகள்

  • துயர் தணிப்பு நடவடிக்கைகளையும் ஆயத்த நிலையிலருந்தலையும் ஒருங்கிணைந்த ஏற்புடைத்தலையும் ஒருங்கிணைக்க வேண்டி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒன்று அரசின் தலைமைச் செயலர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும், சிறப்பு ஆணையர் () வருவாய் நிர்வாக ஆணையர் () மாநில துயர் துடைப்பு ஆனையர் தலைமையில் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழும்ம் ஏற்படுத்தப்ப்பட்டு அரசு ஆணையிட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மையின் படி நிலைகள்

C1 முன்னேற்பாடு
C1 எச்சரிக்கை
C1 தாக்கும் நிலை
C1 காப்பாற்றும் நடவடிக்கை
C1 மீட்பு நடவடிக்கை
C1 நிவாரண நடவடிக்கைகள்
C1 புனர் வாழ்வளித்தல்
C1 மறுசீர் வமைத்தல்
C1 இன்னலைத் தவிர்க்க நீண்ட கால திட்டம் தீட்டல்
C1 திட்ட செயலாக்கம்
  • தமிழ்நாட்டில் மொத்தம் 124 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
  • தேசிய வேளாண்மைக் குழு வறட்சியை 3 விதமாக பிரிக்கின்றது

1. பருவ மழை பொய்த்தால் வறட்சி

2. நிலத்தடி நீர் அற்றப் போதலால் வறட்சி

3. வேளாண்மை பயிர்கள் பாதிப்பால்

 

Click Here to Download