Study Materials
TNPSC Local Authorities , Panchayat Raj Constitution Study Materials
உள்ளாட்சி அரசாங்கம் (Local Self Government)
- ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்படுத்தப்படும் ஒரு அமைப்பு உள்ளாட்சி அரசாங்க அமைப்பு எனப்படும்.
உள்ளாட்சி அமைப்பின் பணிகள்
- தெருக்கள் பொது இடங்களுக்கு விளக்குப் போடுதல் தண்ணீர் வசரி பிறப்பு இறப்பு பதிவு தொடக்க கல்வி மருத்துவமனை தீயணைப்பு போன்ற பொதுநலத்திற்கு அவசியமானவை கட்டாயப் பணிகளாகும்.
- பூங்கா அமைத்தல் பொது தோட்டங்கள் நூலகங்கள் நீச்சல் குளங்கள் மணமகிழ் மன்றங்கள் போன்ற வசதிகள் செய்து தருவது விருப்ப்ப் பணிகள் ஆகும்.
இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கம்
- 1687 1688 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதலாவது உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டது.
- உள்ளாட்சியில் முக்கிய சீர்திருத்தங்களை ரிப்பன் பிரபு கொண்டுவந்தார் உள்ளாட்சி துறையின் தந்தை என ரிப்பன் பிரபு அழைக்கப்படுகிறார்.
- இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட பல்வந்தராய் மேத்தா தலைமையிலான கமிட்டி1957 ம் ஆண்டு சமர்பித்த அறிக்கையில் மக்களாட்சி அதிகாரப் பரவல் எனும் திட்டத்தை பரிந்துரைந்த்து இதுவே பஞ்சாயத்து ராஜ் எனப்படுகிறது அதன்படி
- மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் இம்மூன்று அடுக்கு முறையில் கிராம மட்டத்தில் பஞ்சாயத்தும் வட்டார அளவில் பஞ்சாயத்து ஒன்றியமும் மாவட்ட நிலையில் மாவட்ட பஞ்சாயத்தும் இடம் பெற வேண்டும். இம்மூன்றும் மறைமுகத் தேர்தல் மூலம் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட வேண்டும்.
- திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள் இவற்றிடம் ஒப்படைக்கப்படவேண்டும்
- மாவட்ட ஆட்சியர் மாவட்டப் பஞ்சாயத்தின் தலைவராக செயல்பட வேண்டும்
- உண்மையான அதிகாரம் பொறுப்புகள் மற்றும் நிதிகள் இவற்றிற்கு வழங்கிட வேண்டும். மேற்கொண்ட பரிந்துரைகளின்படி பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முதன் முதலில் இராஜஸ்தானில் நகூர் கிராமத்தில் அக்டோபர் 2 1959 ல் தொடங்கப்பட்டது. இரண்டாவதாக ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |