Course

TNPSC Jailor Course Pack

TNPSC Jailor Course Pack

  • ( Tamil Nadu Public Service Commission (TNPSC) – Jailor Posts )
  • காவல்துறைப் பணியைப் போன்று சிறைத்துறைப் பணியும் சீருடைப் பணியாக கருதப்படுகிறது.
    தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் சிறப்பு சிறைகள், 95 கிளை சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் உள்ளன.
  • இதில், வார்டர் கிரேடு-2, வார்டர் கிரேடு-1, தலைமை வார்டர், உதவி ஜெயிலர் (உதவி சிறை அதிகாரி), துணை ஜெயிலர், ஜெயிலர், கூடுதல் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், டிஐஜி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும் அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
  • சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகின்றன.

தகுதி அடிப்படையில்

  • TNPSC Jailor Course Pack – ஜெயிலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது அப்பணியில் காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • ஜெயிலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
  • ஜெயிலர் பணிக்கு குறிப்பிட்ட சில உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தயாராவது எப்படி?

  • ஜெயிலர் பணிக்கு நல்ல கண் பார்வை அவசியம். தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண்.
  • தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.

Buy Now – INR 899

  • மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.

Subjects (Topics Covered)

  1. Tamil Or English
  2. Chemistry
  3. Physics
  4. Botany
  5. Zoology
  6. Geography
  7. History
  8. Indian Constitution
  9. Indian Economic
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

About MaanavaN.com
  • தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் படியும், TNPSC தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின்படியும் அனைத்துப் பாடங்களும் உரிய விளக்கங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • நுணுக்கமான விளக்கம் கொண்ட தனித்துமாக வடிவமைக்கப்பட்ட பாடங்கள்.
  • மாணவன் இணையதளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வினா – விடைகள்
  • தினமும் பயிற்சி தேர்வுகள் .
  • இணைய வழி தேர்வுகள் (Online Test ).
  • இணைய வழி பாடக்குறிப்பு (Online Study Materials.)
  • தேவையான பாடத்தினை pdf மூலம் பதிவியிக்கம் செய்து பாடங்ககளை படிக்கலாம்.
  • தங்களைதானே தாயர்படுத்திக்கொள்ளவும் , சுயமதிப்பீட்டு செய்துக்கொள்ளவும் எளிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
  • TNPSC மற்றும் TET தேர்வு கடந்த பத்து வருடத்திற்கு மேற்பட்ட வினாத்தாள்களை (Old Question Papers) சேகரித்து அதற்கான சரியான விடையையும் வரையேற்று பின்பு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
  • இவ்வணையதளத்தில் இடம்பெற்றுள்ள பாடக்குறிப்புகள் அனைத்தும் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டு தட்டச்சு செய்து தகுதியான நபர்களின் மூலம் பிழைத்திருத்தி மாணவன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது
  • எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாடப்பகுதியை அதி நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாணவன் Android அப்ளிக்கேஷனில் TNPSC , TET & UPSC உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker