TNPSC High Court Of Madras Exam Question Paper And Answer Key

Tnpsc High Court Of Madras Exam Question Paper And Answer Key 2016

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Tnpsc High Court of Madras Exam Question Paper And Answer Key

Held On  27.08.2016 & 28.08.2016 

General Tamil – General English – General Knowledge

 

Official Answer Key

 Sl.No. Subject Name
POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICES(Date of Examination:27.08.2016)
1

GENERAL STUDIES

(Date of Examination:28.08.2016)
      1

GENERAL TAMIL

      2

GENERAL ENGLISH

      3

COMPUTER APPLICATIONS

      4

GENERAL STUDIES

Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission’s Office within 7 days. Representations received after 6th September 2016 will receive no attention.

 

Maths Solved Answers:

 

High Court Exam (28.08.2016) Question –GK

பின்வருபவைகளில் எந்நிறுவனம் இந்திய இளம் விஞ்ஞானி 2016 விருதிற்கான திட்டத்தை செயல்படுத்துகிறது/Which of the following organize the programme for the award ‘Indian Young Scientist 2016’
[A] NASA
[B] ISRO??????
[C] IMD
[D] Space Kidz India


High Court Exam Today (28.08.2016) Question –GK
ஜீலை 2016-இல் இந்தியாவில் முதன் முதலாக நீர்வழி மெட்ரோ திட்டத்தினை துவக்கியுள்ள மாநிலம் அல்லது யூனியன்பிரதேசம் இதுவாகும்
[A] அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
[B] இலட்சத்தீவு மற்றும் மினிகாய் தீவுகள்
[C] மேற்கு வங்காளம்
[D] கேரளா??????


கோபா அமெரிக்கா 2016 கோப்பையை வென்ற நாடு எது?
[A] சிலி ??????
[B] அர்ஜென்டினா
[C] பிரேசில்
[D] உருகுவே


High Court Exam Today (28.08.2016) Question –GK
2016-ல்இளங்கலை பட்டத்தில் கட்டாய இனகல்வி முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?
[A]தமிழ்நாடு
[B] ஆந்திரா
[C] தெலுங்கானா
[D] குஜராத்
Ans-C


High Court Exam Today (28.08.2016) Question –GK
Which award has been given to Prof. Ashok Kumar Singhvi by President of India recently?/ சமீபத்தில் இந்திய குடியரசுத்தலைவர் அவர்களால் எவ்விருது பேராசிரியர் அசோக்குமார் சிங்விக்கு வழங்கப்பட்டது
[A] தேசிய புவி அறிவியல் விருது????
[B] தேசிய சமூக அறிவியல் விருது
[C] தேசிய இயற்பியல் விருது
[D] தேசிய வேளாண் அறிவியல் விருது


High Court Exam Today (28.08.2016) Question –GK
Which state in India is going to implement “The Organic milk project’ with Dutch support / இந்தியாவில் எந்த மாநிலம் டச்சு நாட்டு உதவியுடன் இயற்கை பால் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது
[A] பீகார்
[B] கேரளா??????
[C] கர்நாடகா
[D] அசாம்


சமீபத்தில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது/ How many sports person/s would get Rajiv Gandhi Khel Ratna award from the Sports Ministry?
[A] 2
[B] 5
[C] 4??????
[D] 1


High Court Exam Today (28.08.2016) Question –GK

ஈ-நாம் என்ற ஈ-வணிகம் உழவர்களுக்கான ஒரு பிரசங்கம் எத்தனை மாநிலங்களோடு இணைந்துள்ளது/ How many states are to be linked to e-NAM, an e-trading platform for farmers?
[A] 8????????
[B] 2
[C] 10
[D] 5


High Court Exam Today (28.08.2016) Question –GK
“ஐன்அவஷாதி” திட்டத்தின் நோக்கம் என்ன?/What is the aim of ‘Jan Aushadhi” campaign?
[A] ஆறுகள் மற்றும் உபநதிகளை சுத்தப்படுத்துதல்
[B] நகர பகுதிகளைச் சுத்தப்படுத்துதல்
[C] ஒவ்வொரு பயிர்வளர்க்கும் நிலத்திற்கும் தண்ணீர்
[D] தரமுள்ள மருந்துகளை பெறக்கூடிய விலையில் தருவது??????


High Court Exam Today (28.08.2016) Question –GK
ஜூலை 2016-இன் நிலவரப்படி இந்தியாவிலேயே முதன் முதலாக தனித்த மகிழ்ச்சித்துறை உருவாக்கிய மாநிலம் இது/The first state in India to have the unique ‘Happiness Department’ as on July 2016 is
[A] உத்திரகாண்ட்
[B] மத்தியபிரதேசம்??????
[C] மஹராஷ்டிரம்
[D] குஜராத்


வறுமை ஒழிக்க ஆபரேஷன் சுலைமானி திட்டம் தொடங்கிய மாநிலம்?
[A] கேரளம்??????
[B] ஒடிசா
[C] பீகார்
[D] குஜராத்

www.maanavan.com

இவை அனைத்தும் மாணவன் நடப்பு நிகழ்வுகளில் பகிரப்பட்டவையே

 

General English Question Paper

General Tamil Question Paper

General Knowledge Question Paper

 


 

FREE STUDY MATERIALS