வைணவ ஆகமங்கள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வைணவ ஆகமங்கள்

Vaishnava Gospels

வைணவ ஆகமங்கள்

  • ஸ்ரீமத் நாராயணன் விஷ்ணுவை பரதேவதையாகக் கூறும் ஆகமங்கள் ஆகும்.
  • இருவகைப்படும் பாஞ்சாத்ராகமம், வைகானஸாகமம்.
  • பாஞ்சாத்ராகமம் பல ரிஷிகளால் உபதேசிக்கப்பட்டது.
  • பாஞ்சராத்ராகமம் படி பூஜை நடைபெறும்.  ஆலயங்கள் – மேலக்கோட்டை (எ) திருநாராயணபுரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம்.
  • வைகானசத்தின்படி திருப்பதியில் பூஜை நடைபெறுகிறது.
  • பாஞ்ராத்ரம் – ஐந்து இரவுகள் (ஒரு யாகத்தின் இடையில் 5 இரவுகள் பகவான் உபதேசித்தல்)
  • ஐந்து பாகங்களில் உள்ளது பஞ்சபூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், அலங்காரங்கள், புத்தி, அவ்வியக்தம் ஆகும்.
  • இந்த ஆகமத்தில் தேவாலயங்களுக்கான தலங்கள், தேவாலய நிர்மாணங்கள், விக்ரக பிரத்ஷ்டை கிரமங்கள், பூஜா காலங்கள், பூஜா திரவியங்கள், உத்ஸவாதிகள், ஸம்பபேராட்சணாதிகள், பூஜை செய்பவரின் யோக்யதாம்ஸங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட தீட்சை பற்றி விளக்கப்படுகிறது.
  • ஆகமங்களில் சொல்லப்படும் பொருள் – மந்திரம், தந்திரம் (முத்திரை) ஆகும்.
  • ஆலய நித்திய நைமித்திக பூஜைகளுக்கு இன்றியமையாத சாதனம் – மந்திரம் தந்திரம் ஆகும்.

Business Skills

Click Here to Download