முக்கிய உபநிஷத்தங்கள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

முக்கிய உபநிஷத்தங்கள்

முக்கிய உபநிஷத்தங்கள் – 10

 • ஐத்ரேய உபநிஷத்
 • தைத்ரிய உபநிஷத்
 • கடோஉபநிஷத்
 • சுவேதாசுவரத உபநிஷத்
 • பிருகதாரண்யகோ உபநிஷத்
 • பிரச்சோனப நிஷத்
 • கோநோபநிஷத்
 • ஈசோபநிஷத்
 • முண்டகோபநிஷத்
 • சாந்த்தோக்கிய உபநிஷத்
 • (இதில் தான் சத்ய மேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என்ற வாசகம் உள்ளது).  சங்கராச்சாரிய சுவாமிகள் பாஸ்யம் (உரை எழுதுதல்) செய்துள்ளார்.  பின் இராமானுஜர், வித்யாரணயர், ஆனந்த் தீர்த்தர் பாஸ்யம் செய்துள்ளார்.

ஆகமம் (28) ( + கமம்)

இறைவனின் ஐந்து முகங்களில் இருந்து தோன்றியது.

 • சத்யோஜாத முகம் 5 – காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம்.
 • வாமதேவ முகம் 5 – தீப்தம், குஷ்மம், ஸகஸ்ரம், அம்சுமான் சுப்ரபேதம்.
 • அகோர முகம் 5 – விஜயம், நிச்வாசம், சுவாயம்புவம், அநலம், வீரம்.
 • தத்புருஷ முகம் 5 – ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம்.

Business Skills

Click Here to Download