இதிகாசம்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இதிகாசம்

  • ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு என பொருள்.
  1. இராமாயணம் (வால்மீகி முனிவர்)
  2. மகாபாரதம் (வியாச முனிவர்)
  • அரசநீதி, சத்யபரிபாலனம், புத்திரர்கடமை, பெரியோர் வழிபாடு, கற்புநெறி மேன்மை – விளக்கப்பட்டுள்ளது.
  • மகாபாரதம் – ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது (வியாசர்) பகவத்கீதை அடங்கியுள்ளது.

புராணங்கள்

  • பழைய வரலாறுகள் என்பது பொருள்.  இதனை எழுதியவர் வேதவியாசர்.
  • உலகுக்கு உணர்த்தியவர் – சூதபுராணிகர்.
  •  புராணங்கள் 18 ஆகும் (பிரமம், பத்மம், வைணவம், சைவம், பாகவதம், பவிஷ்யம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், வாமனம், கூர்மம், மத்ஸ்யம், காருடம், ஸ்காந்தம், பிர்மாண்டம்)
  • சிவபுராணங்கள் : சைவம் பவிஷ்யம், மார்க்கண்டேயம், இலிய்கம், ஸ்காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிர்மாணடம்

Business Skills

Click Here to Download